என் காதலும், கோபமுமே இந்த கிறுக்கல்கள்
நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
Tuesday, 18 October 2016
வர்ண வண்ண கரைகள்
உன் மேல் உள்ள வண்ணவர்ண கரையை அகற்ற
உன்னை பலமுறை குளிப்பாட்டினேன்
ஆனால் இன்று வரை என்னால் கரையை கழுவ முடியவில்லை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment