என் காதலும், கோபமுமே இந்த கிறுக்கல்கள்
நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
Sunday, 11 February 2018
தோழமை
ஆண்பால் பெண்பால் என இலக்கணப்பால் பருகிப்பழகிய அவனுக்கு
தோழமை என்னப்பால் என்றறியாத அறிவு
அவன் ஆறறிவு.
- அவன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)