கற்பனையென்பது கடலளவு
கவிதையான எனதுக்காதலுக்கு.
நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
கற்பனையென்பது கடலளவு
கவிதையான எனதுக்காதலுக்கு.
மகன் - தந்தை, மகள் - தாய்
நெருக்கத்தை விட
பேரன் - தாத்தா, பேத்தி - பாட்டி
நெருக்கம்...
கவிதையானது.
இதுதான் கடைசிமுறை
எனச்சொல்லி செய்யும் தவறை
கடைசிவரை
உன்னால் விடவே முடியாது.