Sunday, 28 June 2020

பாலின வகைப்பாடு

ஆண்மை/பெண்மை என்பது
பாலுறுப்பு சார்ந்தது,
பாலின வகைப்பாடு சார்ந்ததுஅல்ல.

Thursday, 25 June 2020

காதல் தடம்

அவள் இருதொடை இடையே
என் முகத்தடம் பதிக்க ஆசை.

Tuesday, 23 June 2020

கவிதைத்தொகுப்பு

எனது கவிதை முழு தொகுப்பு தான்
- அவள்

Monday, 22 June 2020

வேதனைக்குரல்

கோவில் - இங்கேயும் சாதிகள் பிரிக்கப்படும்.
தகுதியிழந்த மலரின் - வேதனைக்குரல்.

Wednesday, 17 June 2020

நிர்வாணக்குளியல்

அவன் நிர்வாணமாய் குளிக்கையில்,
மரக்கிளையில் அமர்ந்து ஒய்யாரமாய் இரசித்தது இமையசையாது.

அவள் - சிட்டுக்குருவி

Saturday, 6 June 2020

முதல் மறதி

அண்டத்தின் முதல் மறதி,
- தாய்ப்பால்.

Monday, 1 June 2020

இரவ்வுபூஜை

இரு பச்சை வெற்றிலை, இரு கொட்டைப்பாக்கு.
இது - பூஜைக்கு நிச்சயம் கட்டாயமாயிற்றே.