சிலசமயங்களில் முதலீடுகள்
நஷ்டத்தில் முடிகின்றது.
நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
சிலசமயங்களில் முதலீடுகள்
நஷ்டத்தில் முடிகின்றது.
தாயிழந்த மகள்,
தன் தாய்நினைவில்
அவள் குழந்தை வளர்ப்பில்
ஒவ்வொருநொடியும்
மகள் என்பதில் ஒரே-ஒரு வருத்தமே
மகள் என்பதாலல்ல
ஒருநாள் அவள் என்னை பிரிந்து
மருவுறவு மணப்பாள் என்பதனால்
மட்டுமே..
அகவை கூடக்கூட
ஆன்மீகநாட்டம்
வலுவாகவே ஆகிறது.