Saturday, 15 May 2021

இறைவ (ன்/வி)

 நினைப்பதோ நமது செயல்,

நடப்பதோ அவ (ன்/ள்) செயல். 

Sunday, 11 April 2021

கற்பனை உறவு

இளம்பருவத்திலே ஐயனை இழந்த மகன்,
இறந்தும் ஐயன்-மகன் உறவு நீடிப்பு.


Wednesday, 20 January 2021

ஆண்மை

 ஆண்மைக்கு மீசை 

கவிதையானழகு.

Tuesday, 12 January 2021

அடிமையாகாதே

 பழக்கம் மாறலாம்.. வழக்கம் மாறாது 

பழக்கம் வழக்கம் ஆகும்பட்சத்தில்

அது போதையாகும்.

ஆக, பழக்க வழக்கத்திற்கு அடிமையாகாதே


Sunday, 3 January 2021

கிறுக்கல்கள்

 சுவற்றிலே கண்மை கிறுக்கல்கள் 

இன்று அதன்மதிப்போ பலகோடி


வரைந்தவன் #naan


 மழலை பருவத்தில்...