என் காதலும், கோபமுமே இந்த கிறுக்கல்கள்
நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
Tuesday, 4 December 2018
காதல்பதிவு
அவன் உள்ளங்கையில்
அவள் இட்ட வட்டவட்ட மருதாணி
தனியழகு
தாயும் மனைவியும்
தாயை ஒருநாளும் அம்மா
என்றழையான்
மனைவியை அம்மா அம்மா
எனக்கூவினான்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)