நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
Thursday, 14 December 2017
Wednesday, 13 December 2017
Friday, 6 October 2017
Tuesday, 19 September 2017
Monday, 4 September 2017
Thursday, 24 August 2017
Wednesday, 23 August 2017
Tuesday, 22 August 2017
அவள்
அக்கூந்தலை கொண்டு சடைப்பின்னி, இருத்தென்னையில் இணைத்து ஒய்யாரமாக ஊஞ்சலாடுவேன் #அவளது கூந்தல்
உன் நெற்றிப்பலகையில் எழுதிய விதிக்கூற்றை, விதித்திருத்தம் செய்வேன் #அவளது நெற்றி
கைவிரல்விட்டு எண்ணிவிடலாம், இயற்கையாய் இருக்கும்பட்சத்தில் #அவளது புருவமயிர்
குமரிக்கண்டம் சங்கமத்தில், கண்டஅழகினை மீண்டும் உன்விழியில் கண்டேன் #அவளது கண்விழி
தாகம் தணிக்க, தண்ணீர் நிரப்பும் நீர்க்குழிகள் #அவளது காது
அது ஒரு தொடர்வேகத்தடை, சற்று மெதுவாகவும் மென்மையாகவும் பயணித்தேன் அப்பகுதியில் #அவளது உதடு
சறுக்குமர ஞாபகமே மிச்சம், ஏற்றமேறி இறங்கினேன் அவள் நெஞ்சுக்குள் #அவளது முகவாய்க் கட்டை
இந்த விமர்சனம் உன்னை பட்டைதீட்டிய அந்த கவிக்கு

Friday, 12 May 2017
என்பார்வையில் சென்னை
அழகு ஓவியம்
அறிவாளிகள் குறைவு
முட்டாள்கள் சற்றேதிகம்
சகிப்புத்தன்மை கட்டாயம்
பொறுமை உன்திறமை
பலமொழி கூடாரம்
நெரிசல் முதலிடம்
ஆண்-பெண் தோழமை
நாளொன்றுக்கு 36 மணிநேரம்
இரவு நடமாட்டம்
ஓய்வின்றி ஓட்டம்
தூக்கமின்றி தூக்கம்
பொய் காதல்
காமக்கழிவு
தேவதாசிகள் நகரம்
விபச்சார சந்தை
அலுவலக கள்ளத்தொடர்பு
பக்கத்துவீட்டு கள்ளக்காதல்
தொழில்நுட்பம்
மூவகை போக்குவரத்து
வான் தொட முயற்சிக்கும் கட்டிடங்கள்
இரவையும் பகலாகும் வெளிச்சம்
பூங்கா - கடற்கரை - நினைவிடங்கள்
தினமொரு சாவு பார்வை
வத்திக்குச்சி பெட்டிகளாய் பேருந்துகள்
ஓய்விழைந்த தார்சாலைகள்
நாட்டுக்கலவை மக்கள் கூட்டம்
தமிழ் மொழியின் இடுகாடு
அழிவு மூன்றுபகுதி
வளர்ச்சியோ ஒருபகுதி
கூத்தாடிகள் தலைநகரம்
நின்றபடி மூவேளை உணவு
ஏழ்மை - ஏழ்மை
உயர்ந்தவன் - உயர்ந்தவன்
நடுத்தரம் என்றும் நடுத்தரம்
கூவம் மிஞ்சும் செயலகம்
நஞ்சமற்ற மிருகங்கள்
மாநகரமும் மாநரகமும்
அழியும் வளர்ச்சியும்
இந்த ஒருநாள் போதாது உன்னை விவரிக்க
- அவன் சென்னைவாசி
அறிவாளிகள் குறைவு
முட்டாள்கள் சற்றேதிகம்
சகிப்புத்தன்மை கட்டாயம்
பொறுமை உன்திறமை
பலமொழி கூடாரம்
நெரிசல் முதலிடம்
ஆண்-பெண் தோழமை
நாளொன்றுக்கு 36 மணிநேரம்
இரவு நடமாட்டம்
ஓய்வின்றி ஓட்டம்
தூக்கமின்றி தூக்கம்
பொய் காதல்
காமக்கழிவு
தேவதாசிகள் நகரம்
விபச்சார சந்தை
அலுவலக கள்ளத்தொடர்பு
பக்கத்துவீட்டு கள்ளக்காதல்
தொழில்நுட்பம்
மூவகை போக்குவரத்து
வான் தொட முயற்சிக்கும் கட்டிடங்கள்
இரவையும் பகலாகும் வெளிச்சம்
பூங்கா - கடற்கரை - நினைவிடங்கள்
தினமொரு சாவு பார்வை
வத்திக்குச்சி பெட்டிகளாய் பேருந்துகள்
ஓய்விழைந்த தார்சாலைகள்
நாட்டுக்கலவை மக்கள் கூட்டம்
தமிழ் மொழியின் இடுகாடு
அழிவு மூன்றுபகுதி
வளர்ச்சியோ ஒருபகுதி
கூத்தாடிகள் தலைநகரம்
நின்றபடி மூவேளை உணவு
ஏழ்மை - ஏழ்மை
உயர்ந்தவன் - உயர்ந்தவன்
நடுத்தரம் என்றும் நடுத்தரம்
கூவம் மிஞ்சும் செயலகம்
நஞ்சமற்ற மிருகங்கள்
மாநகரமும் மாநரகமும்
அழியும் வளர்ச்சியும்
இந்த ஒருநாள் போதாது உன்னை விவரிக்க
- அவன் சென்னைவாசி
Sunday, 16 April 2017
Subscribe to:
Posts (Atom)