Wednesday, 13 December 2017

காத்திருப்பு

விடுமுறை என்றறிந்தும்
அவனின் பதிவுகளுக்காக
அவளின் வருகைப்பதிவின்
காலவரையற்ற காத்திருப்பு..

- அவன் முத்தம்

No comments:

Post a Comment