Sunday, 24 May 2020

முதல்பெண்

அவள் உடல் சூட்டை,
என் மேனி பருக..
பல ஜென்மதவமிருந்து அனுபவித்தேன்.
என்காதல் பரிசு - அவள்.

Saturday, 23 May 2020

பேச்சுத்துணை

இரவுநேர பயணம்,
அப்பாவுடன் நிறைய உரையாடிய தருணமிது.

Friday, 22 May 2020

இறைவன் பிறவிகள்

பிறந்த போது, காம்புடைய மார்பகத்தில் அவன் பிஞ்சு உதடுகள்
பின்பு பிறப்பை மறந்து, அதே உதடுகள் வேறொருத்தி மார்பு காம்பை  தேடி அலையும் ஆண் பிறவிகள்.

Thursday, 21 May 2020

கனவு வாழ்க்கை

கனவிலாது வர வேண்டுமென வேண்டுவது
என்னப்பன் மட்டுமே.