என் காதலும், கோபமுமே இந்த கிறுக்கல்கள்
நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
Tuesday, 19 September 2017
மணல் திருட்டு
தலையறுந்த சேவலாய்
திசையறியாத உமதுஒட்டம்
கொள்ளபனியில் ஒரு கொள்ளைப்பணி
- ஆற்றுமணல் திருட்டு
Monday, 4 September 2017
வண்ணப்பூச்சி கோலம்
அவள் புள்ளியிட்டு வரைந்த கோலத்தினை
தெரியாமல் பாதம் பதித்தேன், ஆயினும்
கோலகோடுகள் ஒட்டவில்லை.
அவள்போட்டது வண்ணப்பூச்சி கோலம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)