காமம் உதிர காரணமே காதல்
வெறுக்கிறேன் - உன்னையும் உன்னையின்ற அக்காதலையும்
நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
காமம் உதிர காரணமே காதல்
வெறுக்கிறேன் - உன்னையும் உன்னையின்ற அக்காதலையும்
இங்கு psycho பிறப்பதில்லை
உருவாக்கப்படுகிறார்கள்.
சொந்த மண்ணை பிரிந்து
வேறெங்கோ பணிபுரியும்
நமக்கு பழக்கவழக்கங்களே
பெரும்துணை - அது எதுவாயினும் சரி
இப்பிரபஞ்சத்தில் தன் 21 அகவை கடந்தும்
தனது கற்ப்பிழக்கமால்
ஒருவள் இருந்தால்
அவளை நெற்றிப்பொட்டில் முத்தமிட்டு அணைப்பேன்
- அவன்
சிலநேரங்களில்
வெண்மேகங்கள் கூட,
மலைகளாய் தெரிகிறது
காதல் வசப்பட்டதினால்....