Thursday, 14 July 2016

மீசை

அவனை ஒரு தலையாக காதல் கொள்ளும்  பெண்களிடம் இருந்து
அவன் தன் அழகிய இரண்டு இதழையும் காப்பாற்றவே
கருமை நிறமும், இரும்பு உறுதி கொண்ட
ஒரு அங்குல நீளம் கொண்ட மயிர் இழைகளை
வேலியாக வளர்த்தான்.,
-அவன் மீசை

Tuesday, 12 July 2016

முதல் காதல்

காதல் என்பது, காமம் என்ற ஓர் சொல்லுக்கு அர்த்தம் தெரியும் முன் வருவது  (முதல் காதல் மட்டுமே).,
அர்த்தம் புரிந்த பின் வருவது காதல் இல்ல  அரிப்பு.,
அரிக்கும் போது சொரிஞ்சிகனும்.