நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
Thursday, 14 July 2016
மீசை
அவனை ஒரு தலையாக காதல் கொள்ளும் பெண்களிடம் இருந்து
அவன் தன் அழகிய இரண்டு இதழையும் காப்பாற்றவே
கருமை நிறமும், இரும்பு உறுதி கொண்ட
ஒரு அங்குல நீளம் கொண்ட மயிர் இழைகளை
வேலியாக வளர்த்தான்.,
-அவன் மீசை
No comments:
Post a Comment