நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
மேம்பலாம் கூட
நிழற்குடையாய் மாறின
மழைக்காலங்களில்.
காதலுடன் ஒதியங்கியதனால்...
ஓரிரு நிமிட உறக்கத்தில்
பல்லாயிரம் கனவுகள்.
- Fantasy World
மூன்றே மூன்று
ரோஜாஇதழ் போதும்
அவள் நிர்வாணத்தை
நிவர்த்திசெய்ய.
ஒத்தைக்கால்
காக்கா கூட
அழகே....