Friday, 13 March 2020

காதலும் காமமும்

காதல் என்பது மனபுரிதல்,
காமம் என்பது உடல்புரிதல்.

Wednesday, 4 March 2020

புத்தர் கூட்டம்

வீடு எங்கும் புத்தர் சிலைகள்,
அப்பன் மதுஅருந்தி உறங்கிய
இடமெல்லாம் வைத்ததனால்.

- புத்தர் கூட்டம்

Tuesday, 3 March 2020

இருபாலருக்கும்

பெண்ணுக்கும் சரி,
ஆணுக்கும் சரி,
உடலமைப்பு முக்கியமில்ல
மனழகே முக்கியம்.