Wednesday, 16 December 2020

கடலை

காதலுக்கு நீ 

ஓர் பெரும்துணை.

காதலர்களுக்கும் கூடதான்..!


#வேர்க்கடலை 

சப்தம்

கடறலை சப்தம்

கூட தோற்றுப்போகும்,

அவளது மூச்சு சப்ததிடம்...


# அதிகாலை உறக்கநேரத்தில்