Thursday, 20 October 2016

ஒரு ஜென்மம் போதாது

தினமும் நீ எனக்கு இடைவிடாது உன் முத்தத்தை கொடுத்தால்கூட
உனக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது
நான் கொடுத்த மொத்ததையும்  தரவேண்டுமானால்


No comments:

Post a Comment