Wednesday, 8 July 2026

காவலாளி


பகலில் பத்திமனம்

இரவில் கொசு பத்திமனம்

நகைக்கடை வாசலில்.

No comments:

Post a Comment