என் காதலும், கோபமுமே இந்த கிறுக்கல்கள்
நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
Friday, 19 January 2018
நிறைவு கர்ப்பிணி
குளிர் இரவில் அன்புத்தடங்களாய்
பொத்தான் இணைக்க இயலா தருணமிது
தன்அப்பன் சட்டைக்குள்
என்கணவனின் காதல்
ஆணோ? பெண்ணோ?
- காதல் மனைவி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment